முகப்பு
செய்திகள்

இந்தியன் - 2 இறுதிக்கட்ட படப்பிடிப்பு

இந்தியன் 2  திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புக்கு இயக்குநர் ஷங்கர் தயாராகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

செய்திகள்

இந்தியன் - 2 இறுதிக்கட்ட படப்பிடிப்பு

இந்தியன் 2  திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புக்கு இயக்குநர் ஷங்கர் தயாராகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 12:57 PM
பகிர்:

இந்தியன் 2  திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புக்கு இயக்குநர் ஷங்கர் தயாராகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துவந்த இந்தியன் 2 படம் விபத்து உள்ளிட்ட காரணங்களால் பாதியில் நின்றது. கமலின் ‘விக்ரம்’ மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதால் தற்போது ‘இந்தியன் 2’ படத்தை மீண்டும் தொடங்கியுள்ளனர். 

ஜெயமோகன் எழுத்தில் லைகா தயாரிப்பில் அனிருத் இசையில் ரவி வர்மா, ரத்னவேலு ஒளிப்பதிவில் உருவாகும் இந்தியன் 2 படத்தில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். 

இப்படத்தின் சமீப படப்பிடிப்பு தென் ஆப்பிரிக்காவில் மிகப்பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டது. அதன்பின், ஷங்கர் ராம் சரணை வைத்து இயக்கும் ‘கேம் சேஞ்சர்’ படப்பிடிப்புக்கு சென்றார். தற்போது, அப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளதாகவும் அடுத்து இந்தியன் 2  காட்சிகளை எடுக்கவுள்ளதாகவும் ஷங்கர் தெரிவித்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →