செய்திகள்

த்ரிஷாவின் முன்னாள் காதலருடன் உறவிலிருக்கும் பிரபல நடிகை!

நடிகை த்ரிஷாவின் முன்னாள் காதலருடன் பிரபல நடிகை உறவிலிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

DIN

நடிகை த்ரிஷாவின் முன்னாள் காதலருடன் பிரபல நடிகை உறவிலிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழ் சினிமாவில் நீண்ட காலமாக நாயகியாக இருக்கும் ஒரு சில நடிகைகளில் தனக்கென் தனி ரசிகர்கள் பட்டாளம் வைத்திருப்பவர் நடிகை த்ரிஷா. பொன்னியின் செல்வன் திரைப்படத்தில்  மிக அழகான த்ரிஷாவைக் கண்ட இளைய தலைமுறை ரசிகர்கள்கூட ‘உயிர் உங்களுடையது தேவி’ என இன்ஸ்டாகிராமில் த்ரிஷாவின் புகைப்படங்களை வைரலாக்கி வருகின்றனர். 

இந்நிலையில், த்ரிஷாவின் முன்னாள் காதலரான தொழிலதிபர் வருண் மணியனுடன் தான் உறவில் இருப்பதாக நடிகை பிந்து மாதவி தெரிவித்துள்ளார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், த்ரிஷாவுடனான உறவை முறித்தபின்  வருணுடன் நான் உறவிலிருக்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார். 

நடிகை பிந்து மாதவி

த்ரிஷாவுக்கும் வருண் மணியனுக்கும் கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ஆனால், அவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்னைகளால் அத்திருமணம் நடைபெறவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அன்பே வலிமையின் ஆதாரம்: வாழ்த்துகளுக்கு நன்றி கூறிய பிரதமர்!

சத்தீஸ்கரில் 12 மாவோயிஸ்டுகள் சரண்!

102 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி.யை வீழ்த்தி இந்தியா அபாரம்; சமனில் ஒருநாள் தொடர்!

அமித் ஷா-வை சந்திக்கக் காரணம்…: EPS விளக்கம்! | செய்திகள்: சில வரிகளில் | 17.09.25

ஜெர்மனியில் செந்தேன்... சிவாங்கி!

SCROLL FOR NEXT