வெங்கி அட்லுரி இயக்கத்தில் சித்தாரா எண்டர்டெயின்மென்ட்ஸ் தயாரித்த வாத்தி படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமக்க இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடிக்க, சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடிததிருந்தனர்.
வாத்தி திரைப்படம் கலவையான விம்ர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பினை பெற்றது.
இதையும் படிக்க: பாயும் ஒளி நீ எனக்கு: புதிய அப்டேட்!
தற்போது சித்தாரா எண்டர்டெயின்மென்ட்ஸ் தயரைப்பில் துல்கர் சல்மான் வெங்கி அட்லுரியின் இயக்கத்தில் நடிப்பது உறுதியாகியுள்ளது.
இதையும் படிக்க: 9 இலட்சத்துக்கும் மேலாக லைக்குகள் குவித்துவரும் கீர்த்தி சுரேஷின் புதிய புகைப்படங்கள்!
அக்டோபர் மாதம் படப்பிடிப்பு நடைபெறுமென அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. மேலும் படம் அடுத்தாண்டு மே மாதம் வெளியாகுமெனவும் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.