கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி
நடிகர் ஜெயம் ரவி இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் ஜெயம் ரவி இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜெயம் ரவி நடிப்பில் இறுதியாக வெளியான ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் பெரிய வெற்றியைப் பெற்றதால் தன் அடுத்த படங்களைக் கவனமாக தேர்ந்தெடுத்து வருகிறார்.
இதையும் படிக்க: ரஜினி - லோகேஷ் கூட்டணியில் மிஷ்கின்!
இந்நிலையில், ரெட் ஜெயண்ட் தயாரிப்பில் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இப்படத்திற்கு நாயகியாக நித்யா மேனனும் இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான் இணைய உள்ளதாகவும் தகவல்!