விதார்த் மற்றும் யோகிபாபு நடிக்கும் படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது.
விஜய் சேதுபதி நடித்த ஆண்டவன் கட்டளை பட கதாசிரியர் அருள் செழியன் இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார். இப்படத்துக்கு குய்கோ எனப் பெயரிடப்பட்டுள்ளது. ஏஎஸ்டி பிலிம்ஸ் எல்எல்பி நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.
இப்படத்துக்கு ஆண்டனி தாசன் இசையமைக்க, ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்கிறார்.
இதையும் படிக்க: விக்ரம் ஈடுபாட்டைப் பார்த்து பயந்தேன்: பா.இரஞ்சித்
இந்த நிலையில், குய்கோ படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.