முகப்பு
செய்திகள்

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் மேக்கிங் விடியோ!

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் மேக்கிங் விடியோவைப் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

செய்திகள்

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் மேக்கிங் விடியோ!

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் மேக்கிங் விடியோவைப் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:18 AM
பகிர்:

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா, கருணாகரன், லட்சுமி மேனன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான படம் ஜிகர்தண்டா. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும், சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பாபி சிம்ஹா பெற்றார். 

இந்தப் படம் வெளியாகி 8 ஆண்டுகளை நிறைவு செய்த நிலையில், ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி முடித்துள்ளார்.

எஸ்.ஜே.சூர்யா, ராகவா லாரன்ஸ் நடித்துள்ள இந்த படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இதன் டிரைலர் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்த நிலையில், இந்தப் படம் நவம்பர் 10 ஆம் தேதி வெளியாக உள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் மேக்கிங் விடியோவைப் படக்குழுவினர் பகிர்ந்துள்ளனர். 

முழு கட்டுரையைப் படிக்க →