முகப்பு
செய்திகள்

சந்திரமுகி - 2 ஓடிடி வெளியீடு எப்போது?

சந்திரமுகி - 2 திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:05 AM
பகிர்:

இயக்குநர் பி.வாசு இயக்கத்தில் ரஜினி நடித்து வெளியான சந்திரமுகி திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படத்தில் பிரபு, ஜோதிகா, நயன்தாரா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இந்த நிலையில், சுமார் 18 ஆண்டுகளுக்கு பிறகு சந்திரமுகி படத்தின் 2ஆம் பாகம் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ளது. இரண்டாவது பாகத்தில் கங்கனா ரணாவத், ராதிகா, ஸ்ருஷ்டி, நகைச்சுவை நடிகர் வடிவேலு முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இதையும் படிக்க: அஜர்பைஜான் சென்ற த்ரிஷா!

இப்படம் கடந்த செப்.28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

இந்நிலையில், இப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நம்பவர் மாதத்தில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →