முகப்பு
செய்திகள்

கல்கி 2898 ஏடி - அமிதாப் பச்சன் போஸ்டர் வெளியீடு!

நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகிவரும் கல்கி 2898ஏடி படத்தின் அமிதாப் பச்சன் போஸ்டர் வெளியாகியுள்ளது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:08 AM
பகிர்:

தெலுங்கு நடிகர் பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் திரைப்படம்  'கல்கி 2898 ஏடி'. இப்படத்தை நாக் அஸ்வின் இயக்குகிறார். 

ரூ.600 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தில் நடிகர்கள் ராணா டக்குபதி, கமல்ஹாசன், அமிதாப் பச்சன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

இப்படத்தின் முதல்பார்வை போஸ்டரை படக்குழுவினர் சமீபத்தில்  வெளியிட்டிருந்தனர். இந்நிலையில், நடிகர் அமிதாப் பச்சனின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் தோற்ற போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →