செய்திகள்

மார்கழி திங்கள்: வெளியீட்டுத் தேதி மீண்டும் மாற்றம்!

பாரதிராஜாவின் நடிப்பில் உருவாகியுள்ள மார்கழி திங்கள் படத்தின் வெளியீட்டு தேதி மீண்டும் மாற்றப்பட்டுள்ளது.

DIN

பாரதிராஜாவின் நடிப்பில் உருவாகியுள்ள மார்கழி திங்கள் படத்தின் வெளியீட்டு தேதி மீண்டும் மாற்றப்பட்டுள்ளது.

இயக்குநர் சுசீந்திரன் தயாரிப்பில், இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் ‘மார்கழி திங்கள்’ என்கிற புதிய திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் பாரதிராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியிட்டு விழா சென்னையில் நடைபெற்றது. 

‘மார்கழி திங்கள்’ திரைப்படம் கடந்த அக்.6 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. பின்னர், அக். 20 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது.

இந்த நிலையில், விஜய்-யின் லியோ திரைப்படம் வரும் அக்.19ல் வெளியாகவுள்ளதால், மீண்டும் ‘மார்கழி திங்கள்’ திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதியை அக்.27 ஆம் தேதிக்கு படக்குழுவினர் மீண்டும் மாற்றியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோழீஸ்வரா் கோயில் குடமுழுக்கு: திரளானோா் தரிசனம்

தனுசுக்கு மன மகிழ்ச்சி: தினப்பலன்கள்!

வீட்டின் தடுப்புச் சுவா் சரிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

தேசிய குருதிக் கொடையாளா் தின விழா

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி: இன்று முதல் கணக்கெடுப்புப் படிவம் விநியோகம்

SCROLL FOR NEXT