முகப்பு
செய்திகள்

கமல் - மணிரத்னம் படத்தின் அப்டேட்!

'நாயகன்’ படத்திற்குப் பிறகு கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணி இணையும் படம் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது.

Updated On : 20 அக்டோபர், 2023 at 3:49 PM
பகிர்:

கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் 1987ல் வெளியான 'நாயகன்' திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து 35 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த கூட்டணி மீண்டும் இணைகிறது. 

பெரிதும் எதிர்பார்க்கப்படும் இப்படத்தின் நடிகர்கள் தேர்வு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

இதையும் படிக்க: அஜித் வசூலை வீழ்த்திய விஜய்!

Advertisement

இப்படத்தில் கமலுக்கு வில்லனாக நடிகர் சிம்பு நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், இப்படத்தின் புரோமோ படப்பிடிப்பு சென்னையில் விரைவில் துவங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.