செய்திகள்

சேலையில் தமன்னா! வைரலாகும் புகைப்படங்கள்

நடிகை தமன்னா பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

DIN


நடிகை தமன்னா பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

தமிழில் முதல்முதலில் அறிமுகமான தமன்னா, முன்னணி நடிகர்களான ரஜினி, விஜய், அஜித், சூர்யா உள்ளிட்டோருடன் நடித்து தற்போது பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

பிரபல பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவுடனான காதலை சமீபத்தில் உறுதிப்படுத்திய தமன்னா, ரஜினியின் ஜெயிலர் திரைப்படத்தில் வந்த காவலா பாடலில் நடனமாடி வைரலானார்.

இந்த நிலையில், சேலையில் இருக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தமன்னா பகிர்ந்துள்ளார்.

தற்போது தமன்னா பகிர்ந்த புகைப்படங்களை எக்ஸ் தளத்தில் பகிர்ந்து வரும் அவரது ரசிகர்கள் டிரெண்டிங்கில் இடம்பெற செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூரில் ஆடிப்பெருக்கு விழா: புனித நீராட குவிந்த மக்கள்!

நவி முமையில் நடனப் பாரை தாக்கி சேதப்படுத்திய நவநிர்மாண் சேனை தொண்டர்கள் !

ஆடிப்பெருக்கு தீர்த்தவாரி: கொள்ளிடம் ஆற்றில் எழுந்தருளிய நடராஜர்!

யோவ் நான் கேட்டனா...? லோகேஷ் கனகராஜை கிண்டல் செய்த ரஜினி!

பாஜக கூட்டணியால் உண்மையான அதிமுக தொண்டர்கள் அதிருப்தி: முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT