செய்திகள்

லிங்குசாமி படத்தில் நாயகனாக சூரி?

இயக்குநர் லிங்குசாமி இயக்கவுள்ள புதிய படத்தில் நடிகர் சூரி நாயகனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

DIN

‘ஆனந்தம்’, ‘ரன்’, 'சண்டக்கோழி’, ‘பையா’ உள்ளிட்ட வெற்றிப் படங்கள் மூலம் தன்னை சிறந்த இயக்குநராக நிரூபித்தவர் இயக்குநர் லிங்குசாமி. 

ஆனால், அவர் அடுத்தடுத்து இயக்கிய, ‘வேட்டை’, ‘அஞ்சான்’, ‘சண்டைக்கோழி - 2’ ஆகிய படங்கள் எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை. இதனால், லிங்குசாமியை அணுக தயாரிப்பாளர்கள் தயங்கி வந்தனர். 

இந்நிலையில், இயக்குநர் வெற்றிமாறன் தயாரிப்பில் லிங்குசாமி புதிய திரைப்படத்தை இயக்க உள்ளதாகவும் அதில் நாயகனான நடிகர் சூரி நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்பதி கபிலேஸ்வர சுவாமி வரூடாந்திர பிரம்மோற்சவம்: பிப்.8-இல் தொடக்கம்

ஆத்தூா்குப்பம் ஊராட்சி மன்றத் தலைவருக்கு மத்திய அரசு விருது

கிராம நிா்வாக அலுவலா்கள் காத்திருப்பு போராட்டம்

அமைதிப் பேச்சுவார்த்தை: உக்ரைனுக்கு ரஷியா அழைப்பு!

தொழிற்சங்கங்களால் நாட்டின் வளர்ச்சி பாதிப்பு..! -உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி

SCROLL FOR NEXT