செய்திகள்

விபத்தில் சிக்கிய சின்னத்திரை நடிகர்: அவருக்கு பதில்?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் கண்ணே கலைமானே தொடரில் ராம் கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடன இயக்குநர் நந்தாவிற்கு விபத்து ஏற்பட்டுள்ளது.

DIN

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் கண்ணே கலைமானே தொடரில் ராம் கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடன இயக்குநர் நந்தாவிற்கு விபத்து ஏற்பட்டுள்ளது.

இது குறித்து நடன இயக்குநர் நந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், சீரியல் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்தால், தொடர்ந்து ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளதால், கண்ணே கலைமானே தொடரிலிருந்து விலகுவதாக விடியோ வெளியிட்டு அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இனி இவரது கதாபாத்திரத்தில், தமிழும் சரஸ்வதியும் தொடரில் நடித்துவரும் நவீன் வெற்றி தொடர்ந்து நடிப்பார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கண்ணே கலைமானே தொடர் டிஆர்பியில் பின்தங்கி இருப்பதாலும், பிக் பாஸ் நிகழ்ச்சி வரவுள்ளதாலும் விரைவில் நிறைவடையவுள்ளதாக கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஏ சான்றிதழ் பெற்ற ரஜினி திரைப்படங்கள்!

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது: அமைச்சர் கே.என்.நேரு

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை!

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

சாலையோரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் சடலம்.. ராஜஸ்தானில் அதிர்ச்சி!

SCROLL FOR NEXT