முகப்பு
செய்திகள்

லால் சலாம் டப்பிங் பணிகளில் ரஜினி!

நடிகர் ரஜினிகாந்த் ‘லால் சலாம்’ திரைப்படத்தின் டப்பிங் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:12 PM
பகிர்:

லைகா நிறுவனம் தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் லால் சலாம். விஷ்ணு விஷால், விக்ராந்த் இணைந்து நடிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.

லால் சலாம் படத்தின் படிப்பிடிப்பு முடிந்தநிலையில், அடுத்தகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

மேலும் இப்படத்தில், மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் ரஜினியின் காட்சிகள் 20 நிமிடங்கள் வரை இடம்பெறும் என்று தகவல்கள் வெளியாகியிருந்தது.

இந்நிலையில், லால் சலாம் படத்திற்கான டப்பிங் பணிகளை நடிகர் ரஜினிகாந்த் மேற்கொண்டு வருவதாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →