முகப்பு
செய்திகள்

ரூ.3 கோடிக்கு சொகுசு கார் வாங்கிய டாப்ஸி!

நடிகை டாப்ஸி மெர்சிடஸ் வகை சொகுசு கார் ஒன்றை வாங்கியுள்ளார்.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:15 PM
பகிர்:

36 வயதான டாப்ஸி தென்னிந்திய படங்களில் நடித்து பிரபலமானவர். தற்போது ஹிந்தி சினிமாவில் பிசியாக நடித்து வருகிறார். தமிழில் ஆடுகளம், ஆரம்பம், கேம் ஓவர் உள்ளிட்ட படங்களில் நடித்து கவனம் ஈர்த்தவர். 

சமீபத்தில் அனுராக் கஷ்யப் இயக்கத்தில் உருவான ‘டோபாரா’படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.இவர் நடிப்பில் உருவான ‘துன்கி’ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. 

இந்நிலையில், டாப்ஸி ரூ.2.92 கோடி மதிப்புள்ள மெர்சிடஸ் மெபேக் ஜிஎல்எஸ் மாடல் (Mercedes Maybach GLS SUV) சொகுசுக்காரை வாங்கியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.