முகப்பு
செய்திகள்

'ஏகே 62' படத்தின் படப்பிடிப்பு எப்போது?

நடிகர் அஜித் குமார் - இயக்குநர் விக்னேஷ் சிவன் கூட்டணியில் உருவாகும் ‘ஏகே 62’ படத்தின் படப்பிடிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:44 PM
கோப்புப்படம்
பகிர்:

நடிகர் அஜித் குமார் - இயக்குநர் விக்னேஷ் சிவன் கூட்டணியில் உருவாகும் ‘ஏகே 62’ படத்தின் படப்பிடிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களுக்கு பிறகு 3வது முறையாக நடிகர் அஜித் குமார், தயாரிப்பாளர் போனி கபூர், இயக்குநர் ஹெச்.வினோத்  கூட்டணி மீண்டும் இணைந்துள்ள படம் துணிவு. ​இப்படம் ஜன.11 ஆம் தேதி வெளியாகியது.

அதனைத் தொடர்ந்து,  லைக்கா புரொடக்சன்ஸ் தயாரிப்பில்  விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்க உள்ளார். இப்படத்திற்கு நடிகர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு வரும் பிப்ரவரி மாதம் துவங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படப்பிடிப்பு பெரும்பாலும் மும்பை மற்றும் சென்னை வட்டாரத்திலேயே நடக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
 

முழு கட்டுரையைப் படிக்க →