முகப்பு
செய்திகள்

கழுவேத்தி மூர்க்கன் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

அருள்நிதியின் கழுவேத்தி மூர்க்கன் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 7:10 PM
பகிர்:

அருள்நிதியின் கழுவேத்தி மூர்க்கன் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

வித்தியாசமான கதைகளுக்கு பெயர்போன அருள்நிதி நடிப்பில் மே 26ஆம் தேதி திரைக்கு வந்த படம் கழுவேத்தி மூர்க்கன். இதில் அவருக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடித்திருந்தார். மேலும் படத்தில் முனீஸ்காந்த் சந்தோஷ் பிரதாப் உள்ளிட்ட பலர் முக்கிய நட்சத்திரங்ள் நடித்துள்ளனர்.

சை.கௌதமராஜ் இயக்கியிருக்கும் இப்படத்திற்கு டி. இமான் இசை அமைத்துள்ளார். ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஒலிம்பியா மூவிஸ் சார்பில், அம்பேத்குமார் தயாரித்துள்ளார்.

இப்படம் வருகிற ஜூன் 23 ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments