முகப்பு
செய்திகள்

மாமன்னன் - முதல்நாள் சாதனை!

மாமன்னன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியான முதல்நாளிலேயே சாதனை படைத்துள்ளது.

Updated On : 30 ஜூன், 2023 at 1:17 PM
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 12:44 AM

மாமன்னன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியான முதல்நாளிலேயே சாதனை படைத்துள்ளது.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு நடித்த மாமன்னன் திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. உதயநிதி ஸ்டாலினின் கடைசிப் படம் என்பதால் அவருடைய ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. 

படமும் நல்ல விமர்சனங்களைப் பெற்று வெற்றிப்படமாக அமைந்துள்ளது.

Advertisement

இந்நிலையில், தமிழகத்தில் பொன்னியின் செல்வன் - 1 படத்திற்கு முதல்நாளில் விற்பனையான டிக்கெட்களை விட அதிக டிக்கெட்கள் மாமன்னனுக்கு விற்பனையானதால் இப்படம் சாதனை புரிந்துள்ளது.

உதயநிதி நடித்த படங்களிலேயே இப்படமே அதிக திரையரங்களில் வெளியிடப்பட்ட படமாகும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.