முகப்பு
செய்திகள்

இணையத்தைக் கலக்கும் மாளவிகா.. வைரல் புகைப்படங்கள்!

நடிகை மாளவிகா மோகனனின் புதிய புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:38 AM
பகிர்:

நடிகை மாளவிகா மோகனனின் புதிய புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

நடிகை மாளவிகா மோகனன் பா.ரஞ்சித் இயக்கும் ‘தங்கலான்’ படத்தில் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் ‘கிரிஸ்டி’ என்கிற மலையாளப் படம் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில், மாளவிகா இன்ஸ்டாகிராமில் புதிய புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். 

பல நடிகைகள் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டாலும் மாளவிகா மோகனின் படங்களுக்கென தனி ரசிகர்கள் இருக்கிறார்கள்!

முழு கட்டுரையைப் படிக்க →