ரஜினி - லோகேஷ் கூட்டணியில் மிஷ்கின்!
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தில் மிஷ்கின் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தில் மிஷ்கின் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் ‘ஜெயிலர்’, ‘லால் சலாம்’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதற்குப் பின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும் அவர் நடிக்க உள்ளார்.
இதையும் படிக்க: விடாமுயற்சி: வித்தியாசமான தோற்றத்தில் அஜித்
இந்நிலையில், இப்படத்தில் இயக்குநர் மிஷ்கின் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.