செய்திகள்

ஏப்ரலில் வெளியாகும் திரைப்படங்கள்!

ஏப்ரல் மாதத்தில் திரைக்கு வரும் திரைப்படங்களின் பட்டியல்..

DIN

இந்தாண்டில் இதுவரை தமிழ் சினிமாவிலிருந்து நல்ல படங்களின் வரவு குறைவாகவே வந்துள்ளன.

பிரேமலு, மஞ்ஞுமல் பாய்ஸ் போன்ற மலையாளப் படங்கள் தமிழகத்தில் வசூலைக் குவித்து ஆச்சரியப்படுத்தினாலும் தமிழ்ப் படங்களின் தொடர் தோல்வியும் அதிர்ச்சியளிக்கிறது.

கடந்த மார்ச் மாதத்தில் வெளியான தமிழ்ப் படங்கள் அனைத்தும் சொல்லிக்கொள்ளும்படியான வெற்றியைப் பெறவில்லை. ஜே.பேபி திரைப்படம் விமர்சன ரீதியான வரவேற்பைப் பெற்றாலும் வசூலில் சுமாரான நிலவரம்தான்.

இந்த நிலையில், இம்மாதம் (ஏப்ரல்) சில பெரிய படங்கள் திரைக்கு வருகின்றன.

அதில், ஜிவி பிரகாஷின் கள்வன் (ஏப்.4), விஜய் ஆண்டனியின் ரோமியோ (ஏப்.11), ஜிவி பிரகாஷின் டியர் (ஏப்.11), சுந்தர்.சியின் அரண்மனை - 4 (ஏப்.11 அல்லது ஏப்.26), சந்தானத்தின் இங்க நான்தான் கிங்கு (ஏப்.26), விஷாலின் ரத்னம் (ஏப்.26) ஆகிய படங்கள் வெளியாகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மனைவியுடன் தகாறு: கணவா் தற்கொலை

பைக் மீது லாரி மோதல்: தொழிலாளி உயிரிழப்பு

காா்-பைக் மோதல்: தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழப்பு

வீட்டுமனைப் பட்டா கோரி கிராம மக்கள் மனு

புதுவையில் லோக் ஆயுக்த சட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தல்

SCROLL FOR NEXT