செய்திகள்

குதிரையேற்றப் பயிற்சியில் சூர்யா!

நடிகர் சூர்யா தன் அடுத்த படத்திற்காக குதிரையேற்றப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

DIN

நடிகர் சூர்யா கங்குவா படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்ததாக, இயக்குநர் சுதா கொங்காரா படத்தில் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது.

ஆனால், அப்படத்தின் உருவாக்கத்துக்கு நீண்ட நாள் தேவைப்படுவதாக சூர்யா - 43 தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது.

தொடர்ந்து, இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் சூர்யாவின் - 44 படத்தை இயக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்தது.

தற்போது, இப்படத்திற்காக சூர்யா உடல் எடையைக் குறைத்து வருவதுடன் குதிரையேற்றப் பயிற்சியிலும் ஈடுபட்டு வருகிறார்.

தன் ஒவ்வொரு திரைப்படங்களிலும் தொழில்நுட்ப ரீதியாக அசத்திவரும் கார்த்திக் சுப்புராஜ், முதல்முறையாக சூர்யாவுடன் இணைந்தது எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

15 ஆண்டுகளில் மோசமான ஆஸி. அணி? விமர்சித்த இங்கிலாந்து வீரருக்கு பதிலடி கொடுத்த லபுஷேன்!

டாக்ஸிக் கியாரா அத்வானி!

விஜய் இப்போது நடிகர் கிடையாது: அருண் ராஜ்

2026 பேரவைத் தேர்தல்: பாமக சிறப்பு பொதுக்குழுக் கூட்டம்!

நெல்லை வந்தே பாரத் ரயில் விருத்தாசலத்தில் நின்று செல்லும்!

SCROLL FOR NEXT