dinmani online
dinmani online
செய்திகள்

துல்கர் சல்மானின் 'லக்கி பாஸ்கர்' டீசர்!

DIN

துல்கர் சல்மானின் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது சீதா ராமம் திரைப்படம். இந்தப் படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக மிருணாள் தாக்கூர் நடிக்க, ராஷ்மிகா ஒரு முக்கியமான வேடத்தில் நடித்திருந்தார்.

தற்போது, சீதா ராமம் வெற்றியைத் தொடர்ந்து 'கிங் ஆஃப் கோதா' படத்தில் நடித்திருந்ந்தார். இப்படம் வெளியாகி கலவையான விமரிசனங்களைப் பெற்றது.

தக் லைஃப் படத்தில் நடிக்க ஒப்பந்தமான நடிகர் துல்கர் சல்மான், பின்னர் அப்படத்திலிருந்து விலகியதாக தகவல் வெளியானது.

வெங்கி அட்லூரில் இயக்கத்தில் நடிகர் துல்கர் சல்மான் நடிக்கும் புதிய திரைப்படம் லக்கி பாஸ்கர். இப்படத்தில் நாயகியாக மீனாட்சி செளத்ரி நடிக்கிறார். ஜிவி பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.

இந்த நிலையில், லக்கி பாஸ்கர் படத்தின் தெலுங்கு டீசர் வெளியாகியுள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மொழிகளில் வரும் ஜூலை மாதம் படம் வெளியாகுமென குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போக்குவரத்து ஊழியா்கள் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு

திருவான்மியூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

3,200 போதை மாத்திரைகள் பறிமுதல்: 6 போ் கைது

புழல் சிறையில் கைதியிடம் கைப்பேசி பறிமுதல்

ஆண்களிடம் ஆபாசமாக பேசி பணம் பறிப்பு: 5 போ் கைது

SCROLL FOR NEXT