செய்திகள்

மறுவெளியீடாகும் ’நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’!

நடிகர் விஜய் சேதுபதியின் இரண்டு திரைப்படங்கள் மறுவெளியீடாக உள்ளன.

DIN

தமிழ் சினிமாவில் அதிகரித்துவரும் ரீ ரிலீஸ் டிரெண்டில் வெளியான அனைத்து படங்களும் நல்ல வசூலைப் பெற்றன. சமீபத்தில், கில்லி வெளியாகி ரூ.22 கோடிக்கும் அதிகமாக வசூலித்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இப்படம், பல திரைகளில் வெளியிடப்பட்டுள்ளதால் இன்னும் வசூலைக் குவிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், நடிகர் விஜய் சேதுபதியின் ‘இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ உள்ளிட்ட இரண்டு படங்களையும் மறுவெளியீடு செய்யவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த இரு படங்களும் வசூலில் வெற்றி பெற்றவை என்பதுடன் விஜய் சேதுபதியின் மார்க்கெட்டையும் உயர்த்தியவை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விஜய்யுடன் கூட்டணியா? - ஓபிஎஸ் பதில்

கொடைக்கானலில் இனி ஒரே நுழைவுக் கட்டணம்

அதர்வாவின் தணல் டிரைலர்!

இந்தியா - ரஷியா இடையேயான உறவு அரசியலுக்கு அப்பாற்பட்டது! புதின்

செப்.7ல் சந்திர கிரகணம்.. பரிகாரம் செய்ய வேண்டிய நட்சத்திரங்கள்!

SCROLL FOR NEXT