தங்கலான் 
செய்திகள்

தங்கலான் ரூ. 100 கோடி வசூல்?

DIN

தங்கலான் திரைப்படத்தின் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விக்ரம் நடித்த தங்கலான் திரைப்படம் ஆக.15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில் உருவான தங்கலான் படத்தில் நாயகனாக விக்ரம் நடித்திருக்கிறார். இரண்டு ஆண்டுகளாக தயாரிப்பிலிருந்த இப்படம் பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உலகளவில் வெளியானது.

கலவையான விமர்சனங்களைப் பெறும் தங்கலான் இதுவரை உலகளவில் ரூ.100 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

முக்கியமாக, தெலுங்கிலும் இப்படத்திற்கு வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும், வருகிற ஆக. 30 ஆம் தேதி ஹிந்தியிலும் இப்படம் வெளியாவதால், இந்தாண்டின் சிறந்த படங்களில் ஒன்றாக தங்கலான் இருக்கும் என்றே தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காங்கிரஸின் துரோகத்தை பராசக்தி காட்டியுள்ளது: அண்ணாமலை

கரூர் சம்பவம்: சிபிஐ விசாரணைக்கு ஆஜராக தில்லி புறப்பட்டார் விஜய்

தெலங்கானா: 300 தெரு நாய்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் 9 பேர் மீது வழக்கு

பொங்கல் பண்டிகை: சென்னையில் இருந்து இதுவரை 3.58 லட்சம் போ் பயணம்!

பாராட்டு நிச்சயம் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT