முகப்பு
செய்திகள்

உடல் எடையைக் குறைத்த அஜித்!

Updated On : 1 டிசம்பர், 2024 at 10:35 AM
பகிர்:

நடிகர் அஜித் குமார் தன் உடல் எடையைக் கணிசமாகக் குறைத்துள்ளார்.

நடிகர் அஜித் நடிப்பில் விடாமுயற்சி, குட் பேட் அக்லி படங்களில் நடித்து வருகிறார். இரண்டு படங்களும் ஒரே நேரத்தில் தயாராகி வருவதால் எந்தப் படம் முதலில் வெளியாகும் என ரசிகர்களிடையே ஆவல் எழுந்துள்ளது.

தற்போது, பார்சிலோனாவில் அஜித் கார் பந்தயத்திற்கான பயிற்சியில் இருக்கிறார்.

Advertisement

இந்த நிலையில், நடிகர் அஜித் குட் பேட் அக்லிக்காக 8 கிலோ வரை தன் உடல் எடையைக் கணிசமாகக் குறைத்துள்ளாராம்.

உடல் எடை குறைப்பிற்கு பின்..

விடாமுயற்சி படப்படிப்பு புகைப்படமும் தற்போதைய அஜித்தின் படமும் வைரலாகி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments