சென்னை: தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளர்களின் ஒருவராக பங்கேற்றவர் நடிகர் பாலாஜி முருகதாஸ்.
சர்ச்சை கருத்துக்களால் அதிகம் விமர்சிக்கப்பட்டவர் பாலாஜி. சீசன் 4 பிக் பாஸில் சிறப்பாக விளையாடி இரண்டாம் இடத்தை பிடித்தார்.
இதையும் படிக்க: சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் முடிவு!
இந்த நிலையில், பயர் திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகிறார் பாலாஜி. படத்தை அறிமுக இயக்குநரான சதீஷ் குமார் இயக்கியுள்ளார்.
படத்தில் சந்தினி தமிழரசன், ரச்சிதா மஹாலட்சுமி, சாக்ஷி அகர்வால், காயத்திரி சான், சிங்கம் புலி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.