கங்குவா போஸ்டர் 
செய்திகள்

கங்குவா ஓடிடியில் எப்போது? அதிகாரபூர்வ அறிவிப்பு!

நடிகர் சூர்யா நடித்துள்ள கங்குவா படத்தின் ஓடிடி வெளியீடு குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

DIN

நடிகர் சூர்யா நடிப்பில் உருவான கங்குவா திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே கடந்த நவ. 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

சப்தமான பின்னணி இசை மற்றும் வசனங்கள், உணர்ச்சிகளைக் கடத்தாத கதைக்களம் என சில குறைகளால் மிக மோசமான எதிர்மறை விமர்சனங்களைப் பெற்றது.

இதனால், படம் வெளியான முதல் நாளிலிருந்தே கடுமையான தாக்குதல்களால் படத்தின் வசூல் பாதிக்கப்பட்டது.

ரூ. 350 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் இதுவரை ரூ. 180 கோடிக்கும் குறைவாகவே வசூலித்திருப்பதாகத் தெரிகிறது. இந்தியளவில் ரூ. 100 கோடியையும் வெளிநாடுகளில் ரூ. 80 கோடி வரை வசூலித்திருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் அமேசன் பிரைம் ஓடிடியில் டிச.8ஆம் தேதி வெளியாகுமென படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புளிய மரத்தில் கார் மோதி விபத்து: 3 பேர் பலி, ஓட்டுநர் படுகாயம்

நீட் முதுநிலை தேர்வு எழுதியவர்களுக்கு எச்சரிக்கை!

ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 பேர் கல்லணைக் கால்வாய் நீரில் மூழ்கி பலி

சிர்கா பெயிண்ட்ஸ் லாபம் 39 சதவிகிதம் உயர்வு!

டுவைன் பிராவோவின் சாதனையை முறியடித்த ஜேசன் ஹோல்டர்!

SCROLL FOR NEXT