முகப்பு
செய்திகள்

விடாமுயற்சியில் இணைந்த பிரபலம்!

விடாமுயற்சியில் நடிகை ரம்யா....

Updated On : 20 டிசம்பர், 2024 at 12:39 PM
பகிர்:


விடாமுயற்சி திரைப்படத்தின் இறுதிப் படப்பிடிப்பில் பிரபல நடிகை இணைந்துள்ளார்.

‘மங்காத்தா’ திரைப்படத்துக்குப்பின் அஜித், த்ரிஷா, அர்ஜுன் இணைந்து ‘விடாமுயற்சியில்’ நடித்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

மகிழ் திருமேனியின் இயக்கத்தில் ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்த விறுவிறுப்பான திரைக்கதை கொண்ட படமாக ‘விடாமுயற்சி’ உருவாகியிருக்கிறது.

இப்படம் பொங்கல் வெளியீடாகத் திரைக்கு வரவுள்ள நிலையில், ஒரு பாடல் காட்சிக்கான படப்பிடிப்பு துவங்கியுள்ளது. இதில் நடிகர்கள் அஜித் குமார் மற்றும் த்ரிஷா கலந்துகொண்டு நடித்து வருகின்றனர்.

இந்த நிலையில், தொகுப்பாளரும் நடிகையுமான ரம்யா இப்படத்தில் இணைந்துள்ளதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →