ஜோவிகா 
செய்திகள்

முழுநேர சினிமாவுக்குத் தயாராகும் ஜோவிகா!

ஜோவிகாவின் புதிய விடியோ கவனம் பெற்று வருகிறது.

DIN

நடிகை வனிதா விஜயகுமாரின் மகளும் பிக்பாஸ் 7 போட்டியாளருமான ஜோவிகா பள்ளிப்படிப்பை பாதியில் விட்டு சினிமா துறையில் கவனம் செலுத்தி வருகிறார். 

பிக்பாஸ் நிகழ்ச்சியின்போதே அவரது படிப்பு குறித்த சர்ச்சை எழுந்தது. தொடர்ந்து, சக போட்டியாளர்களிடம் மரியாதை குறைவாக நடந்துகொண்ட ஜோவிகா மீது விமர்சனங்கள் வைக்கப்பட்டன. 

பிக்பாஸில் கிடைத்த வெளிச்சத்தைக் கொண்டு சினிமாவில் நாயகியாகும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். ஜோவிகாவுக்கு ஆதவரவாக அவரது அம்மா வனிதா விஜயகுமார் இருப்பதால், அடிக்கடி இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களைப் பகிர்ந்து வருகிறது. 

தற்போது, புதிதாக ஒப்பனை விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பறவை இறகால் செய்யப்பட்ட மேலாடை ஒன்றை அணிந்து மேக்கப் போட்டுக்கொள்கிறார். தமிழ் சினிமாவுக்கு புதிய நாயகி தயாராகிறார்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அன்புத்தேனே... நிகிதா தத்தா!

மீண்டும் மீண்டும் வேண்டும்... கல்யாணி பிரியதர்ஷன்!

GST 2.0! விலை குறைந்த கார்கள்! | Mahindra Cars | Price Decreased

விஜய் பிரசாரம்: நால்வா் மீது வழக்கு

பொதுமக்களை அச்சுறுத்திய 4 போ் கைது

SCROLL FOR NEXT