சௌந்தர்யா ரஜினிகாந்த் 
செய்திகள்

சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ்?

சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்க உள்ளதாகத் தகவல்.

DIN

ரஜினியின் மகள்களான ஐஸ்வர்யா, சௌந்தர்யா இருவரும் இயக்குநர்களாக உள்ளனர். சினிமாவில் தங்களுக்கென தனி அடையாளத்தை உருவாக்கும் முயற்சியில் தொடர்ந்து படங்களை இயக்கியும் வருகின்றனர்.  ஐஸ்வர்யா லால் சலாம் படத்தை இயக்கி முடித்துள்ளார்.

ரஜினியின் இளைய மகளான சௌந்தர்யா ரஜினிகாந்த் அமேசான் பிரைம் நிறுவனத்துடன் இணைந்து இணையத் தொடர் ஒன்றை தயாரிக்கிறார். நோவா ஆபிரஹாம் இயக்கத்தில் உருவாகும் இத்தொடருக்கு கேங்ஸ் எனப் பெயரிடப்பட்டுள்ளனர். 

த்தொடரில் நாயகனாக நடிகர் அசோக் செல்வன் நடித்துள்ளார். இந்நிலையில், சௌந்தர்யா நடிகர் ராகவா லாரன்ஸை வைத்து புதிய படத்தை இயக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பதாகவும் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பால் வழியும்... ஷனாயா கபூர்!

குளிர்காலக் காலை... ஊர்மிளா மடோன்கர்!

ஒரு கன்னியாஸ்திரியின் கதை! Maria படக்குழு நேர்காணல்! | Special Interview | Maria Movie

நாட்டியத் தாரகை... திரிஷா ஷெட்டி!

சொற்களால் முடியாதபோது மௌனம் பேசும்... அபர்ணா தீட்சித்!

SCROLL FOR NEXT