முகப்பு
செய்திகள்

ஸ்டார் மேக்கிங் கிளிம்ஸ்!

கவின் நடிப்பில் உருவாகிவரும் ஸ்டார் திரைப்படத்தின் மேக்கிங் விடியோ கிளிம்ஸ் வெளியாகியுள்ளது.

Updated On : 27 மார்ச், 2024 at 9:13 AM
பகிர்:

சின்னத்திரை நடிகரான கவின், டாடா படத்தின் மூலம் பிரபலமடைந்தார். இப்படத்தின் வெற்றிக்குப் பின் அவருக்கு நிறைய பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.

தற்போது, பியார் பிரேமா காதல் படத்தின் இயக்குநர் இளனுடன் ‘ஸ்டார்’ என்ற படத்தில் கவின் இணைந்துள்ளார். இப்படத்துக்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் மேக்கிங் கிளிம்ஸ் விடியோவைப் படக்குழுவினர் பகிர்ந்துள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →