முகப்பு
செய்திகள்

நான் உங்கள் தீவிர ரசிகன்: நடிகர் மம்மூட்டியை புகழ்ந்த செல்வராகவன்!

இயக்குநர் செல்வராகவன் நடிகர் மம்மூட்டியை புகழ்ந்து கமெண்ட் செய்துள்ளார்.

Updated On : 15 பிப்ரவரி, 2024 at 6:06 PM
பகிர்:
Updated On : 15 பிப்ரவரி, 2024 at 5:00 PM

இயக்குநர் செல்வராகவன் நடிகர் மம்மூட்டியை புகழ்ந்து கமெண்ட் செய்துள்ளார்.

Updated On : 15 பிப்ரவரி, 2024 at 5:02 PM

நடிகர் மம்மூட்டியின் நடிப்பில் வெளியான ‘காதல் தி கோர்' படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

தற்போது மம்மூட்டி பிரமயுகம் படத்தில் நடித்து முடித்துள்ளார். 'பிரமயுகம்' படத்தினை ராகுல் சதாசிவன் எழுதி இயக்கியுள்ளார். இப்படத்தினை ஆல் நைட் ஷிப்ட் ஸ்டுடியோஸ் மற்றும் ஒய்நாட் ஸ்டுடியோஸ் வழங்குகிறது.

Advertisement

Updated On : 15 பிப்ரவரி, 2024 at 5:09 PM

பூதகாலம் படத்தை இயக்கி கவனம் பெற்ற ராகுல் சாதசிவனுடன் மம்மூட்டி இணைந்தது பெரிதாகப் பேசப்பட்டது. ‘பிரம்மயுகம்’ படம் இன்று வெளியாகியுள்ளது.

Updated On : 15 பிப்ரவரி, 2024 at 5:09 PM

மமூட்டியின் புகைப்படத்துக்கு இயக்குநர் செல்வராகவன், “நான் உங்கள் தீவிரமான ரசிகர். வாவ். அற்புதமாக இருக்கிறது” எனக் கூறியுள்ளார்.

இயக்குநர் செல்வராகவன் தற்போது நடிகராகவும் நடித்து வருகிறார். விரைவில் புதுப்பேட்டை 2 வருமென சமீபத்தில் கூறியிருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.