முகப்பு
செய்திகள்

ராயன் அப்டேட்!

தனுஷ் இயக்கி நடிக்கும் ராயன் படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது.

செய்திகள்

ராயன் அப்டேட்!

தனுஷ் இயக்கி நடிக்கும் ராயன் படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது.

Updated On : 25 பிப்ரவரி, 2024 at 5:53 AM
பகிர்:

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், இயக்குநர் எனப் பல துறைகளில் அழுத்தமான தடங்களைப் பதித்தவர். 2016-ல் அவரது இயக்கத்தில் வெளியான பா. பாண்டி திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

அந்த வெற்றிக்குப்பின் கிட்டத்தட்ட ஆறு வருடங்கள் நடிப்பில் மட்டுமே அதிக கவனம் செலுத்திய தனுஷ், தற்போது மீண்டும் இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார். தனது 50ஆவது படத்தை அவரே எழுதி, இயக்கி, நடித்துள்ளார்.

கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு "ராயன்" எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இந்தத் திரைப்படத்தில் நடித்துள்ள செல்வராகவன், எஸ்.ஜே.சூர்யா, பிரகாஷ் ராஜின் தோற்றப் போஸ்டர்கள் வெளியான நிலையில், நடிகை துஷாரா விஜயனின் போஸ்டர் வெளியாகியுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →