கவர்ச்சி படங்களை வெளியிட்ட துஷாரா விஜயன்!
நடிகை துஷாரா விஜயன் தன் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
செய்திகள்கவர்ச்சி படங்களை வெளியிட்ட துஷாரா விஜயன்!
நடிகை துஷாரா விஜயன் தன் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
சார்பட்டா படத்தின் மூலம் கவனம் பெற்றவர் நடிகை துஷாரா விஜயன். ‘நட்சத்திரம் நகர்கிறது’, ‘கழுவேறி மூக்கன்’, ‘அநீதி’ உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமடைந்துள்ளார்.
தற்போது, தனுஷின் 50-வது படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்நிலையில், தன் கவர்ச்சி படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
இதனை, ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.