செய்திகள்

ஜிவி பிரகாஷின் ரிபெல்: சென்சார் தகவல்!

ஜிவி பிரகாஷ் குமார் நடித்துள்ள ரிபெல் படத்தின் சென்சார் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

DIN

ஜிவி பிரகாஷ் குமார் நடித்துள்ள ரிபெல் படத்தின் சென்சார் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் 10-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து வருகிறார். அதில் கேப்டன் மில்லர், டைகர் நாகேஸ்வர ராவ், வணங்கான் ஆகிய திரைப்படங்கள் வெளியாக உள்ளது.

இவர் கதாநாயகனாக நடித்து சமீபத்தில் வெளியான ‘அடியே’ திரைப்படம், கலவையான விமரிசனங்களைப் பெற்றது. 

இதனைத் தொடர்ந்து, அறிமுக இயக்குநர் நிக்கேஷ் இயக்கத்தில், ஸ்டுடியோ கிரீன் தயாரிக்கும் ரிபெல் படத்தில் ஜிவி பிரகாஷ் குமார் நடித்து முடித்துள்ளார்.  

இந்த நிலையில், ரிபெல் படத்துக்கு சென்சார் குழு யு/ஏ சான்றிதழை வழங்கியுள்ளது.  இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பழைய ஒப்பந்ததாரா்களுக்கு கடைகள் ஒதுக்கீடு: ஆற்காடு நகா்மன்றத் தலைவா்

பொதுத்தோ்வில் மாணவா்கள் தோ்ச்சி பெற பாலா பீடத்தில் சிறப்பு வழிபாடு

அரக்கோணம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் ரூ.1.90 கோடியில் புதிய கட்டடம் திறப்பு

ரூ.200.66 கோடியில் புனரமைக்கப்பட்ட பாலாறு அணைக்கட்டு: முதல்வா் திறந்து வைத்தாா்

குழப்பங்கள் நீங்கும் தனுசு ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT