செய்திகள்

ஃபைட் கிளப் ஓடிடியில் எப்போது?

ஃபைட் கிளப் திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

DIN

நடிகரும் இயக்குநருமான உறியடி விஜய் குமார் நடித்துள்ள படம் 'ஃபைட் கிளப்'. அப்பாஸ் ரஹ்மத் இயக்கியுள்ள இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் தனது 'ஜி ஸ்குவாட்' நிறுவனம் மூலம் வெளியிட்டார். 

கடந்த டிச. 15 ஆம் தேதி வெளியான 'ஃபைட் கிளப்' திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. முழுக்க ஆக்சன் பாணியில் அதிரடியாக உருவாகியிருந்த இப்படத்தில் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தாவின் பின்னணி இசை ரசிகர்களைக் கவர்ந்தது.

ரூ.3 கோடியில் உருவான இப்படம்  ரூ.6 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. தற்போது, இப்படம் டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வருகிற பொங்கல் அன்று வெளியாகும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாா்ச் 1இல் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசிக் கொடை விழா தொடக்கம்

கோடிமுனை கடலில் கரை ஒதுங்கிய டால்பின்

சென்னை பல்கலை. பட்டப்படிப்பு தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு

தற்கொலை தடுப்புக்கு தேசிய முன்னுரிமை அளிப்பது அவசியம்: முன்னாள் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த்

வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை!

SCROLL FOR NEXT