முகப்பு
செய்திகள்

வேட்டையன் பொங்கல் போஸ்டர்!

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் வேட்டையன் படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது.

செய்திகள்

வேட்டையன் பொங்கல் போஸ்டர்!

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் வேட்டையன் படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 3:19 PM
பகிர்:

ஜெயிலர் படத்தைத் தொடர்ந்து ரஜினியின் 170-வது படத்தை ‘ஜெய்பீம்’ இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்குகிறார். படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இசை - அனிருத்.

இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், ராணா, துஷாரா விஜயன், மஞ்சு வாரியார், ரித்திகா சிங் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இப்படத்திற்கு வேட்டையன் எனப் பெயரிட்டுள்ளனர். தூத்துக்குடி மற்றும் சென்னையில் படப்பிடிப்புகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில், பொங்கலை முன்னிட்டு  வேட்டையன் படத்தின் புதிய போஸ்டரை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →