செய்திகள்

அரபு நாட்டு இளவரசியாக எதிர்நீச்சல் நாயகி!

எதிர்நீச்சல் தொடரின் நடித்துவரும் ஹரிப்பிரியா அரபு நாட்டு இளவரசி போல உடையணிந்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

DIN

எதிர்நீச்சல் தொடரின் நடித்துவரும் ஹரிப்பிரியா அரபு நாட்டு இளவரசி போல உடையணிந்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

சன் தொலைக்காட்சியில் எதிர்நீச்சல் தொடர் இரவு 9 மணிக்கு ஓளிபரப்பாகி வருகிறது. இத்தொடர் மூன்று மருமகள்களை மையமாக வைத்து  எடுக்கப்படடு வருகிறது. இதில் இரண்டாவது மருமகளாக வருபவர் ஹரிப்பிரியா(நந்தினி). 

எதிர்நீச்சல் தொடரில் நந்தினி பாத்திரத்திற்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இத்தொடரில் ஹரிப்பிரியா பேசும் நக்கல் கலந்த  நகைச்சுவை வசனங்கள் ரசிகர்களால் அதிகம் ஈர்க்கப்பட்டு வருகிறது.

இவர் தொடர் நடிகையாகவும், நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் இருந்து வருகிறார். இவர்  இன்ஸ்டாகிராமில் எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார். இவர் வெளியிடும் ரீல்ஸ், விடியோக்களை பார்ப்பதற்கு என்றே தனி ரசிகர்கள் உள்ளனர்.

ஹரிப்பிரியா சமீபத்தில் ஐக்கிய அரபு அமீரகத்துக்குச் சென்ற புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இப்புகைப்படங்கள் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

6.50 லட்சம் பிகார் வாக்காளர்களை தமிழ்நாட்டில் இணைப்பதா? ப.சிதம்பரம் கண்டனம்!

கால்வாயில் கார் கவிழ்ந்து பலியானவர்களின் குடும்பத்துக்கு பிரதமர் நிதியுதவி!

அதிமுக முன்னாள் அமைச்சா்கள் விரைவில் பாஜகவில் இணைவாா்கள்: மாணிக்கம் தாகூா் எம்.பி

மனைவி இருக்கும்போதே இளம்பெண்ணுடன் லிவ்-இன்-டுகெதர் வாழ்க்கை: கணவன் குத்திக் கொலை!

ஓவல் டெஸ்ட்: இங்கிலாந்து 164 ரன்கள் குவிப்பு; வெற்றி யாருக்கு?

SCROLL FOR NEXT