செய்திகள்

அனிமல் ஓடிடி வெளியீட்டுத் தேதி!

அனிமல் திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

அனிமல் திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் புகழ் பெற்ற இயக்குநர் சந்தீப் வங்கா இயக்கத்தில் உருவாகியுள்ளது அனிமல். பிரபல ஹிந்தி நடிகர் ரன்பீர் கபூர், ராஷ்மிகா ஆகியோர் நடித்துள்ள இப்படத்தின் மொத்த நேரம் 3 மணி நேரம் 21 நிமிடங்கள். 

இப்படம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமரிசனங்களைப் பெற்றது.

அனிமல் திரைப்படம்  8 நிமிடங்கள் கூடுதல் காட்சிகளுடன் ஓடிடியில் வெளியாகும் என்று சந்தீப் வங்கா நேர்காணல் ஒன்றில் முன்னதாக தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில், இப்படம் ஜனவரி 26 ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகாா் வாக்காளா் பட்டியல் காலக்கெடுவை நீட்டிக்கக் கோரும் மனு: உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை

வீட்டு விலைக் குறியீடு 8 புள்ளிகளாக அதிகரிப்பு

செங்கம் பகுதியில் அனுமதியில்லா செங்கல் சூளைகளால் சுற்றுச்சூழல் பாதிப்பு

பேருந்துகளுக்கு கூண்டு கட்டும் நிறுவனத்தில் தீ விபத்து

அந்நியச் செலாவணி கையிருப்பு 69,072 கோடி டாலராகச் சரிவு

SCROLL FOR NEXT