முகப்பு
செய்திகள்

நடிகர் பிரதீப் விஜயன் மர்ம மரணம்!

Updated On : 13 ஜூன், 2024 at 10:18 AM
பகிர்:

தெகிடி, மேயாத மான், மஷ்ரும் மனிதர்கள் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் நடிகர் பிரதீப் விஜயன்.

நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகராக இவரது நடிப்பு ரசிகர்களிடையே கவனத்தைப் பெற்றது.

இந்த நிலையில், கடந்த இரண்டு நாள்களாக அவரது செல்போன் அணைக்கப்பட்டிருந்ததால் சந்தேகத்தில் சென்னை பாலவாக்கத்தில் அவர் வசித்த வந்த வீட்டின் கதவை உடைத்து பார்த்தபோது பிரதீப் விஜயன் உயிரிழந்தது தெரிய வந்தது.

அவரது உடலை மீட்ட காவல்துறையினர் இது இயற்கை மரணமா இல்லை தற்கொலையா என விசாரணையைத் துவங்கியுள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →