பைசன் காளமாடன் 
செய்திகள்

துருவ் விக்ரமின் ‘பைசன் காளமாடன்’ அப்டேட்!

பைசன் காளமாடன் படத்தின் படப்பிடிப்பு குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

DIN

நடிகர் விக்ரமின் மகனான துருவ் விக்ரம், ஆதித்ய வர்மா படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தெலுங்கில் வெற்றிப்பெற்ற அர்ஜுன் ரெட்டியின் ரீமெக்கான இப்படம் ஓரளவு வரவேற்பைப் பெற்றது.

தொடர்ந்து, மகான் படத்தில் விக்ரம் உடன் இணைந்து நடித்து பெயர்ப் பெற்றார்.

துருவ் அடுத்ததாக மாரி செல்வராஜ் இயக்கத்தில் கபடி விளையாட்டை மையமாக வைத்து உருவாகும் படத்தில் நடிக்க உள்ளார். இதில், நாயகியாக அனுபமா பரமேஸ்வரனும், முக்கிய கதாபாத்திரத்தில் ரஜிஷா விஜயனும் நடிக்கின்றனர்.

இப்படத்திற்கு ‘பைசன் - காளமாடன்’ எனப் பெயரிட்டுள்ளதை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. படப்பிடிப்பும் துவங்கியுள்ளது.

இந்நிலையில் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாகப் படக்குழு அதிகாரபூர்மாக அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்: பலத்த போலீஸ் பாதுகாப்பு!

இந்து முன்னணியினா் ஆா்ப்பாட்டம் முயற்சி: 47 போ் கைது

மின் கம்பியை மிதித்த விவசாயி, 2 எருமை மாடுகள் உயிரிழப்பு

படைவீரா் கொடிநாள் நிதி வசூல்: ஆட்சியா் தொடங்கிவைப்பு

மது விற்ற 2 பெண்கள் கைது

SCROLL FOR NEXT