முகப்பு
செய்திகள்

கார்த்தியின் புதிய படத்தின் முக்கிய அறிவிப்பு!

கார்த்தியின் புதிய படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

செய்திகள்

கார்த்தியின் புதிய படத்தின் முக்கிய அறிவிப்பு!

கார்த்தியின் புதிய படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Updated On : 8 மார்ச், 2024 at 10:09 AM
பகிர்:

நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான சர்தார், பொன்னியின் செல்வன் படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பினைப் பெற்றன.

அதன்பின், ட்ரீம் வாரியர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் ராஜூ முருகன் இயக்கத்தில் வெளியான ‘ஜப்பான்’ திரைப்படம் கலவையான விமரிசனங்களைப் பெற்றது.

தொடர்ந்து, ’96’  பிரேம் குமார் இயக்கத்தில், 2டி நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிகர் கார்த்தி நடித்து முடித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, ‘சூது கவ்வும்’, ‘காதலும் கடந்து போகும்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடித்து வருகிறார். இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்து வருகிறது.

மேலும், இப்படத்தில் சத்யராஜ், கீர்த்தி ஷெட்டி, ராஜ்கிரண் உள்ளிட்டோர் பிரதான வேடங்களில் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில், இப்படத்தின் பூஜை நடந்து முடிந்த நிலையில் அதன் விடியோ நாளை(மார்ச். 8) மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →