DOTCOM
செய்திகள்

நடிகர் சங்க கட்டடப் பணிக்கு ரூ.1 கோடி அளித்த விஜய்!

நடிகர் சங்க கட்டடம் கட்டுவதற்கு நடிகர் விஜய் ரூ.1 கோடி நிதியுதவி வழங்கியுள்ளதாகத் தகவல்.

DIN

தென்னிந்திய நடிகர் சங்க கட்டடம் கட்டுவதற்கு நடிகர் விஜய் ரூ.1 கோடி நிதியுதவி வழங்கினார்.

நடிகர் சங்க கட்டடத்தை கட்டி முடிப்பதற்கு சுமார் 40 கோடி ரூபாய் தேவைப்படுவதாக அந்த சங்கம் அண்மையில் தெரிவித்திருந்தது. அதனைத்தொடர்ந்து அதற்கான நிதியை நடிகர்கள், நடிகைகள் உள்ளிட்டோர் வழங்கி வருகின்றனர்.

அந்த வகையில், நடிகரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், நடிகர் கமல்ஹாசன் ஆகியோர் ரூ.1 கோடி வழங்கிய நிலையில், நடிகர் விஜய்யும் ரூ.1 கோடி நிதியுதவி வழங்கியதாகத் தென்னிந்திய நடிகர் சங்கம் அறிக்கை வெளியிட்டு நன்றியைத் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு-காஷ்மீரில் நிலச்சரிவு: பல வணிக கட்டடங்கள் சேதம்

ஒருநாள் கிரிக்கெட்டில் வரலாறு படைத்த ஸ்மிருதி மந்தனா!

மறுவெளியீட்டில் கலக்கும் மோகன்லால் திரைப்படம்!

தில்லி காவல்துறையில் தலைமைக் காவலர் வேலை: +2, ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

செந்தமிழ் நாட்டுத் தமிழச்சியே... பிரணிகா!

SCROLL FOR NEXT