செய்திகள்

உறுதியானது அஜித் - ஆதிக் கூட்டணி! படத்தின் பெயர் அறிவிப்பு!

நடிகர் அஜித் குமார் நடிக்கும் 63-வது படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது

DIN

துணிவு படத்தைத் தொடர்ந்து நடிகர் அஜித் குமார், இயக்குநர் மகிழ் திருமேனியுடன் இணைந்துள்ளார். விடாமுயற்சி என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது.

விடாமுயற்சி படத்திற்குப் பின் நடிகர் அஜித், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் இணைந்துள்ளார்.

இந்த நிலையில், நடிகர் அஜித் குமார் நடிக்கும் 63-வது படத்திற்கு குட் பேட் அக்லி(Good Bad Ugly) எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். குட் பேட் அக்லி திரைப்படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதத்தில் இருந்து தொடங்கப்படும் என்றும், இப்படம் 2025 பொங்கலுக்கு வெளியாகும் என்றும் படக்குழு தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாக்காளர் இறுதிப் பட்டியல்: ஈரோட்டில் 17 லட்சத்து 40 ஆயிரம் பேர்!

மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!

ஏற்றத்தில் பங்குச்சந்தை! ஆட்டோ, வங்கிப் பங்குகள் உயர்வு!

தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு

விரோஷ்! திருமணத்திற்கு பெயரிட்ட விஜய் தேவரகொண்டா!

SCROLL FOR NEXT