DOTCOM
செய்திகள்

ஏப்ரலில் துருவ நட்சத்திரம்?

நடிகர் விக்ரம் நடித்த துருவ நட்சத்திரம் திரைப்படம் ஏப்ரல் மாதம் திரைக்கு வரும் எனத் தகவல்.

DIN

கௌதம் வாசுதேவ்மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் துருவ நட்சத்திரம். கௌதம் வாசுதேவ் மேனனின் ஒன்றாக என்டர்டெயின்மென்ட் நிறுவனம், எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்த இப்படம் கடன் பிரச்னையில் சிக்கி சில ஆண்டுகளாகத் திரைக்கு வராமல் இருக்கிறது.

இறுதியாக, கடந்த பிப்ரவரி மாதம் வெளியாக இருந்த நிலையில், நீதிமன்ற உத்தரவால் தேதி அறிவிக்கப்படாமல் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், இப்படத்தை ஏப்ரலில் திரைக்குக் கொண்டுவர கௌதம் மேனன் முயன்று வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மணல் காகித மோசடி பற்றி இங்கிலாந்து வீரர் கருத்து... தனது ஸ்டைலில் நக்கலாக பதிலடி கொடுத்த ஸ்மித்!

அடர் சிவப்பில்... கயல் ஆனந்தி!

அனைவரும் கௌதம் கம்பீரையே விமர்சிப்பது ஏன்? பேட்டிங் பயிற்சியாளர் கேள்வி!

பைசன் முதல் டீசல் வரை... இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் ஏராளமான படங்கள்!

மகன் பிடித்த படங்கள்... மியா!

SCROLL FOR NEXT