செய்திகள்

தலைசுற்ற வைக்கும் நடிகர் சிரஞ்சீவியின் சொத்து மதிப்பு!

நடிகர் சிரஞ்சீவின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

DIN

நடிகர் சிரஞ்சீவி தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவர். 1980-களிலிருந்து நடித்துவருபவர் பல நல்ல கதைகளில் நடித்து தனக்கான ரசிகர்களை உருவாக்கினார்.

தற்போதுவரை, 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த வால்டர் வீரய்யா வசூலில் கலக்கியது. ஆனால், சமீபத்தில் வெளியான போலோ ஷங்கர் திரைப்படம் தோல்விப்படமானது.

அடுத்ததாக, இவர் நடித்துவரும் விஷ்வம்பரா திரைப்படம் 2025-ல் திரைக்கு வருகிறது.

இந்த நிலையில், சிரஞ்சீவியின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி 2022 ஆம் ஆண்டுவரை, இவரின் நிகர சொத்து மதிப்பு ரூ.1650 கோடியாம். நடிப்பு, தொழில், முதலீடுகள் என இந்த சொத்து மதிப்பு கணக்கிடப்பட்டுள்ளது. இதில், ஹைதராபாத்தில் ரூ.22 கோடி மதிப்புள்ள பங்களாவும் பல சொசுகுக் கார்களும், ஜெட் விமானம் ஒன்றும் அடக்கம்.

சிரஞ்சீவின் மகன் ராம்சரணும் அதிக சம்பளம் வாங்கும் நடிகர். ராம்சரணின் மனைவி உபாசனா அப்பல்லோ மருத்துவ குழுமத்தின் துணை தலைவராக இருக்கிறார். இவரின் சொத்து மதிப்பு ரூ.1200 கோடிக்கு மேல்தான்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் திறப்பு

SCROLL FOR NEXT