செய்திகள்

‘மேதகு’ இசையமைப்பாளர் காலமானார்!

இளம் திரைப்பட இசையமைப்பாளர் பிரவீன் குமார் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

DIN

’மேதகு’, ‘ராக்கதன்’ உள்ளிட்ட படங்களுக்கு இசையமைப்பாளராகப் பணியாற்றியவர் பிரவீன் குமார் (28). இவர், திரைப்படங்களுக்கு மட்டுமல்லாது நண்பர்களின் குறும்படங்களுக்கு இசையமைத்தவர்.

இவர் இசையில் மேதகு திரைப்படத்தில் இடம்பெற்ற ‘தமிழுக்கு அமுதென்று பேர்’ பாடல் கவனம் பெற்றது.

சில படங்களுக்கு இசையமைக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். ஆனால், பிரவீன் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். இறுதி ஊர்வலம் அவரது சொந்த ஊரான தஞ்சாவூரில் நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆக.26 இல் பிரதமர் மோடி தமிழக வருகை ரத்து

ஒருநாள் கிரிக்கெட்டில் உலக சாதனை படைத்த தெ.ஆ. வீரர்!

வாய்ப்பை மிஸ்பண்ணிடாதீங்க... எஸ்பிஐ வங்கியில் 5,180 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

யமுனை ஆற்றில் உயரும் நீர்மட்டம்! தண்ணீரில் மூழ்கிய குடியிருப்புப் பகுதிகள்! | Uttarakhand

800-க்கும் அதிகமான காட்சிகள்... மறுவெளியீடானது கேப்டன் பிரபாகரன்!

SCROLL FOR NEXT