செய்திகள்

யோகி பாபுவின் புதிய பட போஸ்டர் வெளியீடு!

நகைச்சுவை நடிகர் யோகி பாபுவின் புதிய படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது.

DIN

நகைச்சுவை நடிகர் யோகி பாபுவின் புதிய படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது.

தமிழ்த் திரையுலகில் நகைசுவையில் தனிக்கென தனியிடம் பதித்தவர் யோகி பாபு. நகைச்சுவை மட்டுமில்லாமல் நாயகனாவும் கலக்கி வருகிறார்.

யோகி பாபு நடித்த மண்டேலா, பொம்மை நாயகி படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன.

ரஜினி, விஜய், அஜித் என முன்னணி நடிகர்களின் படங்களில் இவருக்கு சிறிய காட்சிகளாவது இருக்கும் அளவுக்கு முக்கியமான நடிகராக இருக்கிறார்.

தற்போது வாமா என்டர்டெயின்மென்ட் சார்பில் ஜாகிர் அலி தயாரிப்பில் விநீஷ் மில்லினியம் இயக்குகிறார். இந்தப் படத்துக்கு ஜோரா கைய தட்டுங்க எனப் பெயரிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாராட்டு காத்திருக்கு இவர்களுக்கு: தினப்பலன்கள்!

தீபாவளிக்கு முதல்வா் வாழ்த்து தெரிவிப்பாரா? -வானதி சீனிவாசன்

விசிக கண்டன ஆா்ப்பாட்டம்

தீபாவளி: அரசு மருத்துவமனைகளில் தீக்காய சிகிச்சை சிறப்புப் பிரிவு -அமைச்சா் மா.சுப்பிரமணியன்

சரக்கு வாகனத்தில் மாணவா்கள் ஆபத்தான பயணம்

SCROLL FOR NEXT