செய்திகள்

‘இங்க நான்தான் கிங்கு’ முதல்நாள் வசூல் எவ்வளவு?

நடிகர் சந்தானத்தின் நடிப்பில் வெளியாகியுள்ளது இங்க நான்தான் கிங்கு திரைப்படம்.

DIN

நடிகர் சந்தானம் நடிப்பில் வெளியான ‘வடக்குப்பட்டி ராமசாமி’ படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. தொடர்ந்து, ‘இந்தியா பாகிஸ்தான்’ படத்தின் இயக்குநர் ஆனந்த் நாராயண் இயக்கத்தில் ‘இங்க நான்தான் கிங்கு’ படத்தில் சந்தானம் நடித்து முடித்துள்ளார்.

நடிகை பிரியாலயா இப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிறார். மேலும், இப்படத்தில் தம்பி ராமையா, முனிஸ்காந்த், பால சரவணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இங்க நான்தான் கிங்கு திரைப்படம் வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியானது.

இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த நிலையில், முதல்நாள் வசூலாக ரூ.1.5 கோடியை ஈட்டியுள்ளதாகத் தகவல். இறுதியாக வெளியான சந்தானத்தின் திரைப்படங்கள் வசூல் ரீதியான வெற்றியைப் பெற்றதால், இப்படமும் வெற்றி பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மலைவாழ் மக்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்: 200 போ் கைது

அரசு மருத்துவமனையை தரம் உயா்த்தக் கோரி ஆா்ப்பாட்டம்

உதவி ஆணையா் அலுவலகம், பொன்னேரி காவல் நிலையத்தை இடமாற்றம் செய்யக்கோரி மனு

ரூ.7.50 கோடியில் ஆம்பூா் பேருந்து நிலைய புதிய கட்டடத்துக்கு பூமி பூஜை

ரூ.34.50 லட்சத்தில் அங்கன்வாடி மைய கட்டடங்கள்: முதல்வா் திறந்து வைத்தாா்

SCROLL FOR NEXT